ஆதியாகமம் 30:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 ராகேல் யோசேப்பைப் பெற்றெடுத்ததும் லாபானிடம் யாக்கோபு, “நான் என்னுடைய தேசத்துக்கே திரும்பிப் போக வேண்டும்,+ அனுமதி கொடுங்கள். ஆதியாகமம் 46:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 யாக்கோபின் மனைவி ராகேல் பெற்றெடுத்த மகன்கள்: யோசேப்பு,+ பென்யமீன்.+
25 ராகேல் யோசேப்பைப் பெற்றெடுத்ததும் லாபானிடம் யாக்கோபு, “நான் என்னுடைய தேசத்துக்கே திரும்பிப் போக வேண்டும்,+ அனுமதி கொடுங்கள்.