ஆதியாகமம் 47:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அப்போது பார்வோன் யோசேப்பின் சகோதரர்களிடம், “நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “உங்கள் அடிமைகளாகிய நாங்கள் எங்களுடைய முன்னோர்களைப் போல ஆடு மேய்த்துவருகிறோம்”+ என்றார்கள்.
3 அப்போது பார்வோன் யோசேப்பின் சகோதரர்களிடம், “நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “உங்கள் அடிமைகளாகிய நாங்கள் எங்களுடைய முன்னோர்களைப் போல ஆடு மேய்த்துவருகிறோம்”+ என்றார்கள்.