8 அதனால், என்னை இங்கு அனுப்பியது நீங்கள் அல்ல. உண்மைக் கடவுள்தான் என்னை அனுப்பியிருக்கிறார். பார்வோனுடைய முக்கிய ஆலோசகராக* இருந்து, அவருடைய வீட்டையும் நாட்டையும் கவனித்துக்கொள்கிற முழு பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிறார்.+
26 உன் அப்பா தந்திருக்கிற ஆசீர்வாதங்கள், நிலையான மலைகளுக்கும் குன்றுகளுக்கும் இருக்கிற சிறப்புகளைவிட சிறந்ததாக இருக்கும்.+ அந்த ஆசீர்வாதங்கள் எப்போதும் யோசேப்பின் மேல் தங்கும். அவன் தன்னுடைய சகோதரர்களிலிருந்து விசேஷமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன்.+