ஆதியாகமம் 33:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 பதான்-அராமிலிருந்து புறப்பட்டு வந்திருந்த+ யாக்கோபு, கானான் தேசத்திலுள்ள+ சீகேம் நகரத்துக்குப்+ பத்திரமாகப் போய்ச் சேர்ந்தார். அந்த நகரத்துக்குப் பக்கத்தில் கூடாரம் போட்டுத் தங்கினார்.
18 பதான்-அராமிலிருந்து புறப்பட்டு வந்திருந்த+ யாக்கோபு, கானான் தேசத்திலுள்ள+ சீகேம் நகரத்துக்குப்+ பத்திரமாகப் போய்ச் சேர்ந்தார். அந்த நகரத்துக்குப் பக்கத்தில் கூடாரம் போட்டுத் தங்கினார்.