8 பின்பு காயீன் தன்னுடைய தம்பி ஆபேலிடம், “வா, காட்டுப் பக்கம் போய்விட்டு வரலாம்” என்றான். அவர்கள் காட்டுப் பக்கம் போன பிறகு, காயீன் தன் தம்பி ஆபேலைக் கொலை செய்தான்.+
22 அதற்கு ரூபன், “தம்பிக்கு விரோதமாக எந்தப் பாவமும் செய்யாதீர்கள் என்று அன்றைக்கே நான் சொன்னேன் இல்லையா? நீங்கள்தான் கேட்கவே இல்லை.+ இப்போது, அவனுடைய சாவுக்காக* நாம் பழிவாங்கப்படுகிறோம்”+ என்று சொன்னார்.