உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 40:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 எபிரெயர்களுடைய தேசத்திலிருந்து நான் கடத்திவரப்பட்டேன்.+ சிறைச்சாலையில் போடுமளவுக்கு நான் எந்தத் தவறும் செய்யவில்லை”+ என்று சொன்னார்.

  • ஆதியாகமம் 45:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அதனால் யோசேப்பு அவர்களிடம், “தயவுசெய்து என் பக்கத்தில் வாருங்கள்” என்று கூப்பிட்டார். அவர்கள் அவருக்குப் பக்கத்தில் போனார்கள்.

      பின்பு அவர், “நான்தான் உங்கள் சகோதரன் யோசேப்பு, எகிப்தியர்களிடம் நீங்கள் விற்றுப்போட்ட அதே யோசேப்புதான்.+

  • சங்கீதம் 105:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 தன்னுடைய மக்களுக்கு முன்னால் ஒரு மனிதரை அனுப்பி வைத்தார்.

      அவர்தான் அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பு.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்