சங்கீதம் 105:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 தன்னுடைய மக்களுக்கு முன்னால் ஒரு மனிதரை அனுப்பி வைத்தார்.அவர்தான் அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பு.+ அப்போஸ்தலர் 7:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 இந்த வம்சத் தலைவர்கள் யோசேப்புமேல் பொறாமைப்பட்டு+ அவரை எகிப்தியர்களிடம் விற்றார்கள்;+ ஆனாலும், கடவுள் அவரோடு இருந்தார்;+
9 இந்த வம்சத் தலைவர்கள் யோசேப்புமேல் பொறாமைப்பட்டு+ அவரை எகிப்தியர்களிடம் விற்றார்கள்;+ ஆனாலும், கடவுள் அவரோடு இருந்தார்;+