-
ஆதியாகமம் 20:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 அப்போது கடவுள் அவரிடம், “நீ கெட்ட எண்ணத்துடன் இதைச் செய்யவில்லை என்று எனக்குத் தெரியும். அதனால்தான் பாவம் செய்யாதபடி நான் உன்னைத் தடுத்தேன், அவளைத் தொடுவதற்கு உன்னை விடவில்லை.
-
-
சங்கீதம் 51:மேல்குறிப்புபரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் சங்கீதம். தாவீது பத்சேபாளுடன்+ உறவுகொண்டதைப் பற்றி நாத்தான் தீர்க்கதரிசி அவரிடம் வந்து பேசிய பிறகு பாடியது.
-
-
சங்கீதம் 51:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
அதனால், நீங்கள் சொல்வது நீதியானதுதான்.
உங்கள் தீர்ப்பு நியாயமானதுதான்.+
-