சங்கீதம் 105:17, 18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 தன்னுடைய மக்களுக்கு முன்னால் ஒரு மனிதரை அனுப்பி வைத்தார்.அவர்தான் அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பு.+ 18 அவருடைய கால்களில் விலங்கு போடப்பட்டது.+அவருடைய கழுத்தில் இரும்புச் சங்கிலி மாட்டப்பட்டது.
17 தன்னுடைய மக்களுக்கு முன்னால் ஒரு மனிதரை அனுப்பி வைத்தார்.அவர்தான் அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பு.+ 18 அவருடைய கால்களில் விலங்கு போடப்பட்டது.+அவருடைய கழுத்தில் இரும்புச் சங்கிலி மாட்டப்பட்டது.