உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 40:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அதனால், அந்த இரண்டு அதிகாரிகள்மேலும் பார்வோனுக்குப் பயங்கர கோபம் வந்தது.+ 3 அவர்களைக் காவலர்களுடைய தலைவரின்+ பொறுப்பிலிருந்த சிறைச்சாலையில்* தள்ளினார். அங்குதான் யோசேப்பும் கைதியாக இருந்தார்.+

  • சங்கீதம் 105:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 யெகோவா தந்த வாக்குறுதி நிறைவேறும்வரை,+

      அவருடைய வார்த்தைதான் யோசேப்பைப் புடமிட்டது.

  • அப்போஸ்தலர் 7:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 இந்த வம்சத் தலைவர்கள் யோசேப்புமேல் பொறாமைப்பட்டு+ அவரை எகிப்தியர்களிடம் விற்றார்கள்;+ ஆனாலும், கடவுள் அவரோடு இருந்தார்;+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்