யாத்திராகமம் 28:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 நான் யாருக்கெல்லாம் ஞானமும் திறமையும் தந்திருக்கிறேனோ அவர்கள் எல்லாரிடமும் பேசி ஆரோனுக்காக உடைகளைச் செய்யச் சொல்.+ குருத்துவச் சேவை செய்வதற்காக ஆரோன் புனிதமாக்கப்பட்டிருப்பதை அந்த உடைகள் காட்டும். யாத்திராகமம் 35:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 உங்களில் திறமைசாலிகளாக இருக்கிற+ எல்லாரும் வந்து, யெகோவா சொல்லியிருக்கிற எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.
3 நான் யாருக்கெல்லாம் ஞானமும் திறமையும் தந்திருக்கிறேனோ அவர்கள் எல்லாரிடமும் பேசி ஆரோனுக்காக உடைகளைச் செய்யச் சொல்.+ குருத்துவச் சேவை செய்வதற்காக ஆரோன் புனிதமாக்கப்பட்டிருப்பதை அந்த உடைகள் காட்டும்.
10 உங்களில் திறமைசாலிகளாக இருக்கிற+ எல்லாரும் வந்து, யெகோவா சொல்லியிருக்கிற எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.