உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 26:15-18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 வழிபாட்டுக் கூடாரத்துக்காக வேல மரத்தால் செங்குத்தான சட்டங்களை* செய்ய வேண்டும்.+ 16 ஒவ்வொரு சட்டமும் 10 முழ உயரமும், ஒன்றரை முழ அகலமுமாக இருக்க வேண்டும். 17 ஒவ்வொரு சட்டத்தின் அடிபாகத்திலும் இரண்டு புடைப்புகள்* அடுத்தடுத்து இருக்க வேண்டும். வழிபாட்டுக் கூடாரத்துக்கான எல்லா சட்டங்களையும் இப்படித்தான் செய்ய வேண்டும். 18 வழிபாட்டுக் கூடாரத்தின் தெற்குப் பக்கத்தில் நிறுத்துவதற்காக 20 சட்டங்கள் செய்ய வேண்டும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்