-
யாத்திராகமம் 26:19-21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 அந்த 20 சட்டங்களின் கீழே வைப்பதற்காக 40 வெள்ளிப் பாதங்களை*+ செய்ய வேண்டும்; ஒரு சட்டத்திலுள்ள இரண்டு புடைப்புகளுக்காக இரண்டு பாதங்கள் என ஒவ்வொரு சட்டத்துக்குக் கீழேயும் பாதங்களை வைக்க வேண்டும்.+ 20 வழிபாட்டுக் கூடாரத்தின் இன்னொரு பக்கத்துக்காக, அதாவது வடக்குப் பக்கத்துக்காக, 20 சட்டங்களையும், 21 அவற்றுக்காக 40 வெள்ளிப் பாதங்களையும் செய்ய வேண்டும். ஒரு சட்டத்துக்குக் கீழே இரண்டு பாதங்கள் என ஒவ்வொரு சட்டத்துக்குக் கீழேயும் இரண்டு பாதங்களை வைக்க வேண்டும்.
-