-
யாத்திராகமம் 28:6-8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 தங்கம், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் அவர்கள் ஏபோத்தைச் செய்து, அதில் தையல்* வேலைப்பாடு செய்ய வேண்டும்.+ 7 ஏபோத்துக்கு இரண்டு தோள்பட்டைகள் செய்து, அவற்றின் இரண்டு மேல்முனைகளிலும் அவற்றை இணைக்க வேண்டும். 8 ஏபோத்தை இழுத்துக் கட்டுவதற்காக அதனுடன் இடுப்புப்பட்டையை+ இணைக்க வேண்டும். ஏபோத்தைப் போலவே இந்த இடுப்புப்பட்டையையும் தங்கம், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் செய்ய வேண்டும்.
-