யாத்திராகமம் 36:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 அந்த 20 சட்டங்களுக்கும் கீழே வைப்பதற்காக 40 வெள்ளிப் பாதங்களை* செய்தார். ஒரு சட்டத்திலுள்ள இரண்டு புடைப்புகளுக்காக இரண்டு பாதங்கள் என ஒவ்வொரு சட்டத்துக்குக் கீழேயும் பாதங்களை வைத்தார்.+
24 அந்த 20 சட்டங்களுக்கும் கீழே வைப்பதற்காக 40 வெள்ளிப் பாதங்களை* செய்தார். ஒரு சட்டத்திலுள்ள இரண்டு புடைப்புகளுக்காக இரண்டு பாதங்கள் என ஒவ்வொரு சட்டத்துக்குக் கீழேயும் பாதங்களை வைத்தார்.+