எண்ணாகமம் 4:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 இஸ்ரவேலர்கள் புறப்படும்போது, ஆரோனும் அவனுடைய மகன்களும் வந்து திரைச்சீலையைக்+ கீழே இறக்கி, அதை வைத்து சாட்சிப் பெட்டியை+ மூட வேண்டும். எபிரெயர் 9:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 இரண்டாம் திரைச்சீலைக்குப்+ பின்னால் மகா பரிசுத்த அறை+ என்ற ஓர் அறை இருந்தது.
5 இஸ்ரவேலர்கள் புறப்படும்போது, ஆரோனும் அவனுடைய மகன்களும் வந்து திரைச்சீலையைக்+ கீழே இறக்கி, அதை வைத்து சாட்சிப் பெட்டியை+ மூட வேண்டும்.