உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 26:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் ஒரு திரைச்சீலையைச்+ செய்ய வேண்டும். அதன்மேல் கேருபீன்களின் வடிவத்தில் தையல்* வேலைப்பாடு செய்ய வேண்டும்.

  • யாத்திராகமம் 40:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அதற்கு உள்ளே சாட்சிப் பெட்டியை வைத்து,+ திரைச்சீலை போட்டு அதை மறைத்துவிடு.+

  • லேவியராகமம் 16:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 யெகோவா மோசேயிடம், “திரைச்சீலைக்கு உள்பக்கத்திலுள்ள+ மகா பரிசுத்த அறைக்குள் நினைத்த நேரமெல்லாம் வரக் கூடாதென்று உன் அண்ணன் ஆரோனிடம் சொல்.+ இல்லாவிட்டால் அவனுடைய உயிர் போய்விடும்.+ அந்த அறையில் சாட்சிப் பெட்டியும் அதன்மேல் ஒரு மூடியும் இருக்கிறது, அந்த மூடிக்கு மேலாக ஒரு மேகத்தில்+ நான் தோன்றுவேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்