உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 12:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 பிற்பாடு, பெத்தேல்+ நகரத்துக்குக் கிழக்கே இருந்த மலைப்பகுதிக்குப் போய் அங்கே கூடாரம் போட்டார். அதற்கு மேற்கே பெத்தேல் நகரமும் கிழக்கே ஆயி நகரமும்+ இருந்தன. அங்கு அவர் யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்டி+ யெகோவாவின் பெயரைப் போற்றிப் புகழ்ந்தார்.+

  • ஆதியாகமம் 28:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 யாக்கோபு தூக்கத்திலிருந்து எழுந்து, “நிஜமாகவே யெகோவா இந்த இடத்தில் இருக்கிறார் என்பதை நான் தெரிந்துகொண்டேன்” என்றார்.

  • எரேமியா 32:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 எகிப்து தேசத்தில் நீங்கள் செய்த அற்புதங்களையும் அதிசயங்களையும் பற்றி இன்றுவரை உலகம் பேசுகிறது. நீங்கள் இஸ்ரவேலில் உங்களுடைய பெயருக்குப் புகழ் சேர்த்திருக்கிறீர்கள். இன்றுவரை மற்ற எல்லா ஜனங்களின் மத்தியிலும் உங்கள் புகழைப் பரப்பியிருக்கிறீர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்