யாத்திராகமம் 4:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அப்போது மோசே யெகோவாவிடம், “என்னை மன்னித்துவிடுங்கள் யெகோவாவே, எனக்குச் சரளமாகப் பேச வராது. எனக்கு வாய் திக்கும், நாக்கு குழறும். நீங்கள் என்னிடம் பேச ஆரம்பித்த பிறகுகூட எனக்குச் சரியாகப் பேச்சு வரவில்லை”+ என்றார். அப்போஸ்தலர் 7:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 இதனால், மோசே எகிப்தியர்களுடைய எல்லா துறைகளிலும்* பயிற்சி பெற்று, சொல்லிலும் செயலிலும் வல்லவராக ஆனார்.+
10 அப்போது மோசே யெகோவாவிடம், “என்னை மன்னித்துவிடுங்கள் யெகோவாவே, எனக்குச் சரளமாகப் பேச வராது. எனக்கு வாய் திக்கும், நாக்கு குழறும். நீங்கள் என்னிடம் பேச ஆரம்பித்த பிறகுகூட எனக்குச் சரியாகப் பேச்சு வரவில்லை”+ என்றார்.
22 இதனால், மோசே எகிப்தியர்களுடைய எல்லா துறைகளிலும்* பயிற்சி பெற்று, சொல்லிலும் செயலிலும் வல்லவராக ஆனார்.+