யாத்திராகமம் 6:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 ஆனால் மோசே யெகோவாவிடம், “நான் சொன்னதை இஸ்ரவேலர்களே கேட்கவில்லை,+ பார்வோன் எப்படிக் கேட்பான்? அதுவும் நான் திக்கித்திணறிப் பேசுகிறேனே”+ என்றார். எண்ணாகமம் 12:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 பூமியிலுள்ள எல்லா மனிதர்களையும்விட மோசே மிகவும் தாழ்மையானவராக* இருந்தார்.+ எரேமியா 1:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 ஆனால் நான், “ஐயோ! உன்னதப் பேரரசராகிய யெகோவாவே! நான் சின்னப் பையன்,+ எனக்குப் பேசத் தெரியாதே!”+ என்று சொன்னேன். அப்போஸ்தலர் 7:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 இதனால், மோசே எகிப்தியர்களுடைய எல்லா துறைகளிலும்* பயிற்சி பெற்று, சொல்லிலும் செயலிலும் வல்லவராக ஆனார்.+
12 ஆனால் மோசே யெகோவாவிடம், “நான் சொன்னதை இஸ்ரவேலர்களே கேட்கவில்லை,+ பார்வோன் எப்படிக் கேட்பான்? அதுவும் நான் திக்கித்திணறிப் பேசுகிறேனே”+ என்றார்.
6 ஆனால் நான், “ஐயோ! உன்னதப் பேரரசராகிய யெகோவாவே! நான் சின்னப் பையன்,+ எனக்குப் பேசத் தெரியாதே!”+ என்று சொன்னேன்.
22 இதனால், மோசே எகிப்தியர்களுடைய எல்லா துறைகளிலும்* பயிற்சி பெற்று, சொல்லிலும் செயலிலும் வல்லவராக ஆனார்.+