1 ராஜாக்கள் 3:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 சாலொமோன் கிபியோனில் இருந்தபோது ராத்திரியில் அவருடைய கனவில் யெகோவா தோன்றி, “உனக்கு என்ன வேண்டும், கேள்”+ என்றார். 1 ராஜாக்கள் 3:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 யெகோவா தேவனே, உங்கள் ஊழியனாகிய நான் சின்னப் பையன், அனுபவம் இல்லாதவன்.+ ஆனாலும், என் அப்பா தாவீதின் சிம்மாசனத்தில் என்னை ராஜாவாக உட்கார வைத்திருக்கிறீர்கள்.
5 சாலொமோன் கிபியோனில் இருந்தபோது ராத்திரியில் அவருடைய கனவில் யெகோவா தோன்றி, “உனக்கு என்ன வேண்டும், கேள்”+ என்றார்.
7 யெகோவா தேவனே, உங்கள் ஊழியனாகிய நான் சின்னப் பையன், அனுபவம் இல்லாதவன்.+ ஆனாலும், என் அப்பா தாவீதின் சிம்மாசனத்தில் என்னை ராஜாவாக உட்கார வைத்திருக்கிறீர்கள்.