-
2 நாளாகமம் 1:7-10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 அன்றைக்கு ராத்திரி சாலொமோனின் கனவில் கடவுள் தோன்றி, “உனக்கு என்ன வேண்டும், கேள்”+ என்றார். 8 அதற்கு சாலொமோன், “என் அப்பா தாவீதுமேல் நீங்கள் அளவுகடந்த அன்பை* காட்டியிருக்கிறீர்கள்.+ அவருடைய இடத்தில் என்னை ராஜாவாக உட்கார வைத்திருக்கிறீர்கள்.+ 9 யெகோவா தேவனே, என் அப்பா தாவீதுக்குக் கொடுத்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றுங்கள்.+ ஏனென்றால், பூமியிலுள்ள மணலைப் போல் ஏராளமாக இருக்கிற மக்களுக்கு என்னை ராஜாவாக ஆக்கியிருக்கிறீர்கள்.+ 10 இந்த மக்களை நல்ல முறையில் வழிநடத்த இப்போது எனக்கு ஞானத்தையும் அறிவையும் கொடுங்கள்.+ இல்லாவிட்டால், இத்தனை ஏராளமான மக்களுக்கு என்னால் எப்படி நீதி வழங்க முடியும்?”+ என்றார்.
-