12 நீ இறந்து+ உன் முன்னோர்களைப் போல் நல்லடக்கம் செய்யப்பட்ட* பின்பு, உன் சந்ததியை, உன் சொந்த மகனை, ராஜாவாக ஏற்படுத்துவேன். அவனுடைய ஆட்சியை உறுதியாக நிலைநாட்டுவேன்.+
6 கடவுள் என்னிடம், ‘என் ஆலயத்தையும் பிரகாரங்களையும் உன்னுடைய மகன் சாலொமோன்தான் கட்டுவான். அவன் எனக்கு மகனாக இருப்பான். நான் அவனுக்குத் தகப்பனாக இருப்பேன்.+