சங்கீதம் 72:1, 2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 72 கடவுளே, ராஜாவுக்கு உங்களுடைய நீதித்தீர்ப்புகளைத் தெரிவியுங்கள்.ராஜாவின் மகனுக்கு உங்களுடைய நீதியை அருளுங்கள்.+ 2 அவர் உங்களுடைய மக்களுக்காக நீதியோடு வழக்காடட்டும்.உங்களுடைய எளிய ஜனங்களுக்கு நியாயம் வழங்கட்டும்.+
72 கடவுளே, ராஜாவுக்கு உங்களுடைய நீதித்தீர்ப்புகளைத் தெரிவியுங்கள்.ராஜாவின் மகனுக்கு உங்களுடைய நீதியை அருளுங்கள்.+ 2 அவர் உங்களுடைய மக்களுக்காக நீதியோடு வழக்காடட்டும்.உங்களுடைய எளிய ஜனங்களுக்கு நியாயம் வழங்கட்டும்.+