உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 22:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 என் மகனே, உன் கடவுளாகிய யெகோவா உனக்குத் துணையாக இருப்பார்; அவர் உன்னைப் பற்றிச் சொன்னபடியே உன் கடவுளாகிய யெகோவாவுக்கு நீ வெற்றிகரமாக ஒரு ஆலயத்தைக் கட்டு.+ 12 இஸ்ரவேலை ஆட்சி செய்யும் அதிகாரத்தை யெகோவா உனக்குக் கொடுக்கும்போது, உன் கடவுளாகிய யெகோவாவின் சட்டத்தைக் கடைப்பிடிப்பதற்குத்+ தேவையான விவேகத்தையும் புரிந்துகொள்ளும் திறனையும் அவர் உனக்குத் தருவார்.+

  • 1 நாளாகமம் 29:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 உங்களுடைய கட்டளைகளையும்+ நினைப்பூட்டுதல்களையும் விதிமுறைகளையும் முழு இதயத்தோடு+ கடைப்பிடிக்க என் மகன் சாலொமோனுக்கு உதவி செய்யுங்கள். அவற்றையெல்லாம் அப்படியே கடைப்பிடிக்கவும், எந்த ஆலயத்தை* கட்டுவதற்கு நான் முன்னேற்பாடு செய்திருக்கிறேனோ+ அந்த ஆலயத்தைக் கட்டுவதற்கும் அவனுக்கு உதவி செய்யுங்கள்” என்று சொன்னார்.

  • எரேமியா 23:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 யெகோவா சொல்வது இதுதான்: “காலம் வருகிறது. அப்போது, தாவீதின் வம்சத்தில் ஒரு நீதியான தளிரை* துளிர்க்க வைப்பேன்.+ அவர் விவேகத்தோடும்* நியாயத்தோடும் நீதியோடும் ஜனங்களை ஆட்சி செய்வார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்