உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 11:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 ஈசாய்+ என்ற அடிமரத்திலிருந்து ஒரு துளிர்+ துளிர்க்கும்.

      அதன் வேர்களிலிருந்து ஒரு தளிர்+ முளைத்து கனி தரும்.

  • ஏசாயா 53:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 அவர் துளிர்போல்+ அவருக்குமுன்* துளிர்ப்பார்; வறண்ட நிலத்திலுள்ள வேர்போல் இருப்பார்.

      அவருடைய தோற்றத்தில் கம்பீரமோ ஆடம்பரமோ இல்லை,+

      நம்மைக் கவரும் அளவுக்கு எந்த விசேஷமும் இல்லை.*

  • எரேமியா 33:15, 16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அந்தச் சமயத்தில், தாவீதின் வம்சத்தில் ஒரு நீதியான தளிரை* துளிர்க்க வைப்பேன்.+ அவர் நியாயத்தோடும் நீதியோடும் ஜனங்களை ஆட்சி செய்வார்.+ 16 அந்தச் சமயத்தில், யூதா காப்பாற்றப்படும்,+ எருசலேம் பாதுகாப்பாக இருக்கும்.+ ‘யெகோவா நம் நீதிக்குக் காரணமானவர்’+ என்ற பெயரால் அது அழைக்கப்படும்.”

  • சகரியா 3:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 ‘தலைமைக் குருவாகிய யோசுவாவே, நீயும் உனக்கு முன்பாக உட்காருகிற உன் நண்பர்களும் நான் சொல்வதைத் தயவுசெய்து கேளுங்கள். எதிர்கால சம்பவங்களுக்கு நீங்கள் ஒரு அடையாளமாக இருக்கிறீர்கள். இதோ, தளிர்+ என்றழைக்கப்படும் என் ஊழியனை நான் அழைத்து வருகிறேன்.+

  • மத்தேயு 2:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 நாசரேத் என்ற ஊரில் குடியேறினார்.+ “அவர்* நாசரேத்தூரார்*+ என அழைக்கப்படுவார்” என்று தீர்க்கதரிசிகளின் மூலம் சொல்லப்பட்டது நிறைவேறும்படியே அப்படி நடந்தது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்