-
மத்தேயு 1:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 ஈசாயின் மகன் ராஜாவாகிய தாவீது;+
தாவீதுக்கும் உரியாவின் மனைவிக்கும் பிறந்த மகன் சாலொமோன்;+
-
லூக்கா 3:23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 இயேசு ஊழியத்தை ஆரம்பித்த சமயத்தில் அவருக்குச்+ சுமார் 30 வயது.+ அவர் யோசேப்பின் மகன் என்று கருதப்பட்டார்;
யோசேப்பு+ ஹேலியின் மகன்;
-
லூக்கா 3:32பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
ஈசாய்+ ஓபேத்தின் மகன்;
ஓபேத்+ போவாசின் மகன்;
போவாஸ்+ சல்மோனின் மகன்;
சல்மோன்+ நகசோனின் மகன்;
-
அப்போஸ்தலர் 13:22, 23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 பின்பு, அவரை நீக்கிவிட்டு தாவீதை ராஜாவாக நியமித்து,+ ‘ஈசாயின் மகன் தாவீது என் இதயத்துக்குப் பிடித்தமானவனாக இருப்பதைக் கண்டேன்;+ நான் விரும்பிய எல்லா காரியங்களையும் அவன் செய்வான்’ என்று அவரைப் பற்றிச் சாட்சி கொடுத்தார். 23 தான் கொடுத்த வாக்குறுதியின்படியே, தாவீதின் சந்ததியிலிருந்து இயேசுவை இஸ்ரவேலின் மீட்பராக+ வர வைத்தார்.
-
-
-
-
-
-
-