1 சாமுவேல் 17:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 யூதாவிலுள்ள பெத்லகேமைச்+ சேர்ந்த எப்பிராத்தியரான+ ஈசாயின்+ மகன்களில் ஒருவன்தான் தாவீது. ஈசாய்க்கு மொத்தம் எட்டு மகன்கள்+ இருந்தார்கள். சவுலின் காலத்தில் ஈசாய் வயதானவராக இருந்தார்.
12 யூதாவிலுள்ள பெத்லகேமைச்+ சேர்ந்த எப்பிராத்தியரான+ ஈசாயின்+ மகன்களில் ஒருவன்தான் தாவீது. ஈசாய்க்கு மொத்தம் எட்டு மகன்கள்+ இருந்தார்கள். சவுலின் காலத்தில் ஈசாய் வயதானவராக இருந்தார்.