உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 17:58
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 58 அப்போது சவுல் அவனிடம், “நீ யாருடைய பையன்?” என்று கேட்டார். அதற்கு தாவீது, “பெத்லகேம் ஊரைச் சேர்ந்த+ உங்கள் அடிமை ஈசாயின்+ பையன்” என்று சொன்னான்.

  • மீகா 5:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 எப்பிராத்தா என்று அழைக்கப்படும் பெத்லகேமே,+

      நீ யூதாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே* மிகவும் சிறியதாய் இருக்கிறாய்.

      ஆனாலும், இஸ்ரவேலை ஆளப்போகிற ராஜா உன்னிடமிருந்து வருவார்.+

      அவர் எண்ணிலடங்காத வருஷங்களுக்கு முன்பிருந்தே, எத்தனையோ காலங்களுக்கு முன்பிருந்தே வாழ்ந்துவருகிறார்.

  • மத்தேயு 2:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 ‘யூதா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் ஆளுநர்களுடைய பார்வையில் நீ அற்பமான நகரமே கிடையாது; ஏனென்றால், என் மக்களான இஸ்ரவேலர்களை ஆளப்போகும்* தலைவர்+ உன்னிடமிருந்து வருவார்’” என்று சொன்னார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்