-
1 சாமுவேல் 16:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 கடைசியில் யெகோவா சாமுவேலிடம், “நீ இன்னும் எத்தனை நாளைக்குத்தான் சவுலை நினைத்துத் துக்கப்பட்டுக் கொண்டிருப்பாய்?+ நான்தான் அவனை ராஜாவாக இல்லாதபடி ஒதுக்கித்தள்ளிவிட்டேனே.+ இப்போது ஒரு கொம்பில்* எண்ணெயை நிரப்பிக்கொண்டு+ புறப்படு. பெத்லகேம் ஊரைச் சேர்ந்த ஈசாயிடம்+ போ. அவனுடைய மகன்களில் ஒருவனை ராஜாவாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்”+ என்று சொன்னார்.
-
-
மத்தேயு 1:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 ஈசாயின் மகன் ராஜாவாகிய தாவீது;+
தாவீதுக்கும் உரியாவின் மனைவிக்கும் பிறந்த மகன் சாலொமோன்;+
-
லூக்கா 3:23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 இயேசு ஊழியத்தை ஆரம்பித்த சமயத்தில் அவருக்குச்+ சுமார் 30 வயது.+ அவர் யோசேப்பின் மகன் என்று கருதப்பட்டார்;
யோசேப்பு+ ஹேலியின் மகன்;
-
லூக்கா 3:32பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
ஈசாய்+ ஓபேத்தின் மகன்;
ஓபேத்+ போவாசின் மகன்;
போவாஸ்+ சல்மோனின் மகன்;
சல்மோன்+ நகசோனின் மகன்;
-
-
-
-
-