உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 16:6-10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 அவர்கள் அங்கே வந்தார்கள். சாமுவேல் எலியாபைப்+ பார்த்தபோது, “நிச்சயம் இவனைத்தான் யெகோவா தேர்ந்தெடுத்திருப்பார்” என்று நினைத்துக்கொண்டார். 7 ஆனால் யெகோவா சாமுவேலிடம், “இவன் தோற்றத்தையோ உயரத்தையோ பார்க்காதே.+ நான் இவனைத் தேர்ந்தெடுக்கவில்லை. மனிதன் பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை. மனிதன் வெளித்தோற்றத்தை மட்டும்தான் பார்க்கிறான். ஆனால், யெகோவாவாகிய நான் இதயத்தைப் பார்க்கிறேன்”+ என்று சொன்னார். 8 பின்பு, ஈசாய் சாமுவேலின் முன்னால் அபினதாபை+ நிறுத்தினார். அப்போது சாமுவேல், “யெகோவா இவனையும் தேர்ந்தெடுக்கவில்லை” என்றார். 9 அடுத்ததாக, ஈசாய் சாமுவேலின் முன்னால் சம்மாவை+ நிறுத்தினார். ஆனால் சாமுவேல், “யெகோவா இவனையும் தேர்ந்தெடுக்கவில்லை” என்றார். 10 இப்படியே, ஈசாய் தன்னுடைய ஏழு மகன்களையும் ஒவ்வொருவராக சாமுவேலின் முன்னால் நிறுத்தினார். ஆனால் சாமுவேல் ஈசாயிடம், “இவர்களில் யாரையும் யெகோவா தேர்ந்தெடுக்கவில்லை” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்