உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ரூத் 4:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 பின்பு அக்கம்பக்கத்து பெண்கள், “நகோமிக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான்” என்று சொல்லி, அவனுக்கு ஓபேத்+ என்று பெயர் வைத்தார்கள். ஓபேத்துக்குப் பிறந்த ஈசாயின்+ மகன்தான் தாவீது.

  • 1 சாமுவேல் 16:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 கடைசியில் யெகோவா சாமுவேலிடம், “நீ இன்னும் எத்தனை நாளைக்குத்தான் சவுலை நினைத்துத் துக்கப்பட்டுக் கொண்டிருப்பாய்?+ நான்தான் அவனை ராஜாவாக இல்லாதபடி ஒதுக்கித்தள்ளிவிட்டேனே.+ இப்போது ஒரு கொம்பில்* எண்ணெயை நிரப்பிக்கொண்டு+ புறப்படு. பெத்லகேம் ஊரைச் சேர்ந்த ஈசாயிடம்+ போ. அவனுடைய மகன்களில் ஒருவனை ராஜாவாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்