ஏசாயா 11:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 ஈசாய்+ என்ற அடிமரத்திலிருந்து ஒரு துளிர்+ துளிர்க்கும்.அதன் வேர்களிலிருந்து ஒரு தளிர்+ முளைத்து கனி தரும். ரோமர் 15:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 ஏசாயாவும் இப்படிச் சொல்கிறார்: “ஈசாயின் வேராக இருப்பவர் தோன்றுவார்,+ பல தேசத்து மக்களை ஆட்சி செய்வதற்கு அவர் எழும்புவார்.+ அந்த மக்கள் அவர்மேல் நம்பிக்கை வைப்பார்கள்.”+
11 ஈசாய்+ என்ற அடிமரத்திலிருந்து ஒரு துளிர்+ துளிர்க்கும்.அதன் வேர்களிலிருந்து ஒரு தளிர்+ முளைத்து கனி தரும்.
12 ஏசாயாவும் இப்படிச் சொல்கிறார்: “ஈசாயின் வேராக இருப்பவர் தோன்றுவார்,+ பல தேசத்து மக்களை ஆட்சி செய்வதற்கு அவர் எழும்புவார்.+ அந்த மக்கள் அவர்மேல் நம்பிக்கை வைப்பார்கள்.”+