சங்கீதம் 132:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 தாவீதுக்குக் கொடுத்த வாக்கை யெகோவா கண்டிப்பாக மீற மாட்டார்.அவர் தாவீதிடம், “உன்னுடைய சந்ததியில் வரும் ஒருவரை உன் சிம்மாசனத்தில் உட்கார வைப்பேன்.+ ஏசாயா 53:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அவர் துளிர்போல்+ அவருக்குமுன்* துளிர்ப்பார்; வறண்ட நிலத்திலுள்ள வேர்போல் இருப்பார். அவருடைய தோற்றத்தில் கம்பீரமோ ஆடம்பரமோ இல்லை,+நம்மைக் கவரும் அளவுக்கு எந்த விசேஷமும் இல்லை.* வெளிப்படுத்துதல் 5:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 ஆனால் மூப்பர்களில் ஒருவர் என்னிடம், “அழாதே. இதோ! யூதா கோத்திரத்துச் சிங்கமும்+ தாவீதின்+ வேருமானவர்+ ஜெயித்துவிட்டார்.+ அதனால், அந்தச் சுருளின் ஏழு முத்திரைகளையும் உடைத்து அவரால் அதை விரிக்க முடியும்” என்று சொன்னார். வெளிப்படுத்துதல் 22:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 ‘சபைகளுடைய நன்மைக்காக இவற்றை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படி இயேசுவாகிய நான் என் தூதரை அனுப்பினேன். நான் தாவீதின் வேராகவும் சந்ததியாகவும்+ இருக்கிறேன், பிரகாசமான விடியற்கால நட்சத்திரமாகவும்+ இருக்கிறேன்.’”
11 தாவீதுக்குக் கொடுத்த வாக்கை யெகோவா கண்டிப்பாக மீற மாட்டார்.அவர் தாவீதிடம், “உன்னுடைய சந்ததியில் வரும் ஒருவரை உன் சிம்மாசனத்தில் உட்கார வைப்பேன்.+
2 அவர் துளிர்போல்+ அவருக்குமுன்* துளிர்ப்பார்; வறண்ட நிலத்திலுள்ள வேர்போல் இருப்பார். அவருடைய தோற்றத்தில் கம்பீரமோ ஆடம்பரமோ இல்லை,+நம்மைக் கவரும் அளவுக்கு எந்த விசேஷமும் இல்லை.*
5 ஆனால் மூப்பர்களில் ஒருவர் என்னிடம், “அழாதே. இதோ! யூதா கோத்திரத்துச் சிங்கமும்+ தாவீதின்+ வேருமானவர்+ ஜெயித்துவிட்டார்.+ அதனால், அந்தச் சுருளின் ஏழு முத்திரைகளையும் உடைத்து அவரால் அதை விரிக்க முடியும்” என்று சொன்னார்.
16 ‘சபைகளுடைய நன்மைக்காக இவற்றை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படி இயேசுவாகிய நான் என் தூதரை அனுப்பினேன். நான் தாவீதின் வேராகவும் சந்ததியாகவும்+ இருக்கிறேன், பிரகாசமான விடியற்கால நட்சத்திரமாகவும்+ இருக்கிறேன்.’”