ஆதியாகமம் 35:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 ராகேல் இறந்துபோனாள். எப்பிராத்துக்கு, அதாவது பெத்லகேமுக்கு,+ போகும் வழியில் அவள் அடக்கம் செய்யப்பட்டாள். லூக்கா 2:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அப்போது யோசேப்பும்கூட,+ கலிலேயாவில் இருக்கிற நாசரேத்திலிருந்து யூதேயாவில் இருக்கிற தாவீதின் ஊரான பெத்லகேமுக்குப்+ போனார். ஏனென்றால், அவர் தாவீதின் வம்சத்தைச் சேர்ந்தவர்.
19 ராகேல் இறந்துபோனாள். எப்பிராத்துக்கு, அதாவது பெத்லகேமுக்கு,+ போகும் வழியில் அவள் அடக்கம் செய்யப்பட்டாள்.
4 அப்போது யோசேப்பும்கூட,+ கலிலேயாவில் இருக்கிற நாசரேத்திலிருந்து யூதேயாவில் இருக்கிற தாவீதின் ஊரான பெத்லகேமுக்குப்+ போனார். ஏனென்றால், அவர் தாவீதின் வம்சத்தைச் சேர்ந்தவர்.