2 எப்பிராத்தா என்று அழைக்கப்படும் பெத்லகேமே,+
நீ யூதாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே மிகவும் சிறியதாய் இருக்கிறாய்.
ஆனாலும், இஸ்ரவேலை ஆளப்போகிற ராஜா உன்னிடமிருந்து வருவார்.+
அவர் எண்ணிலடங்காத வருஷங்களுக்கு முன்பிருந்தே, எத்தனையோ காலங்களுக்கு முன்பிருந்தே வாழ்ந்துவருகிறார்.