1 சாமுவேல் 17:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 யூதாவிலுள்ள பெத்லகேமைச்+ சேர்ந்த எப்பிராத்தியரான+ ஈசாயின்+ மகன்களில் ஒருவன்தான் தாவீது. ஈசாய்க்கு மொத்தம் எட்டு மகன்கள்+ இருந்தார்கள். சவுலின் காலத்தில் ஈசாய் வயதானவராக இருந்தார். மத்தேயு 2:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 ‘யூதா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் ஆளுநர்களுடைய பார்வையில் நீ அற்பமான நகரமே கிடையாது; ஏனென்றால், என் மக்களான இஸ்ரவேலர்களை ஆளப்போகும்* தலைவர்+ உன்னிடமிருந்து வருவார்’” என்று சொன்னார்கள்.
12 யூதாவிலுள்ள பெத்லகேமைச்+ சேர்ந்த எப்பிராத்தியரான+ ஈசாயின்+ மகன்களில் ஒருவன்தான் தாவீது. ஈசாய்க்கு மொத்தம் எட்டு மகன்கள்+ இருந்தார்கள். சவுலின் காலத்தில் ஈசாய் வயதானவராக இருந்தார்.
6 ‘யூதா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் ஆளுநர்களுடைய பார்வையில் நீ அற்பமான நகரமே கிடையாது; ஏனென்றால், என் மக்களான இஸ்ரவேலர்களை ஆளப்போகும்* தலைவர்+ உன்னிடமிருந்து வருவார்’” என்று சொன்னார்கள்.