உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 35:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 பின்பு, அவர்கள் பெத்தேலிலிருந்து புறப்பட்டார்கள். எப்பிராத்துக்குப் போய்ச் சேர இன்னும் கொஞ்சத் தூரம் இருந்தபோது, ராகேலுக்குப் பிரசவ வலி வந்தது. பிரசவம் மிகவும் கஷ்டமாக இருந்தது.

  • ஆதியாகமம் 35:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 ராகேல் இறந்துபோனாள். எப்பிராத்துக்கு, அதாவது பெத்லகேமுக்கு,+ போகும் வழியில் அவள் அடக்கம் செய்யப்பட்டாள்.

  • ரூத் 1:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அவருடைய பெயர் எலிமெலேக்கு,* அவருடைய மனைவியின் பெயர் நகோமி.* அவருடைய இரண்டு மகன்களின் பெயர்கள் மக்லோன், கிலியோன். அவர்கள் யூதாவிலுள்ள பெத்லகேமைச் சேர்ந்த எப்பிராத்தியர்கள். அவர்கள் மோவாப் தேசத்துக்குப் போய்க் குடியிருந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்