26 அவர்களைக் கேவலமாக நடத்துகிற சுற்றுவட்டார ஜனங்கள் எல்லாரையும் நான் தண்டித்த பின்பு,+ அவர்கள் அங்கே பாதுகாப்பாக வாழ்வார்கள்.+ வீடுகளைக் கட்டி, திராட்சைத் தோட்டங்களை அமைத்து,+ பயமில்லாமல் வாழ்வார்கள். அப்போது, நான் அவர்களுடைய கடவுளான யெகோவா என்று தெரிந்துகொள்வார்கள்”’” என்றார்.