ஏசாயா 32:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 என் ஜனங்கள் சமாதானமான சூழலில் வாழ்வார்கள்.பாதுகாப்பான வீடுகளிலும் நிம்மதியான இடங்களிலும் குடியிருப்பார்கள்.+ எரேமியா 23:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அவருடைய நாட்களில் யூதா ஜனங்கள் விடுவிக்கப்படுவார்கள்,+ இஸ்ரவேல் ஜனங்கள் பாதுகாப்பாக வாழ்வார்கள்.+ ‘யெகோவா நம் நீதிக்குக் காரணமானவர்’+ என்ற பெயரால் அவர் அழைக்கப்படுவார்.” ஓசியா 2:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அந்த நாளில், என் ஜனங்களுக்காகக் காட்டு மிருகங்களோடும்,+வானத்துப் பறவைகளோடும், ஊரும் பிராணிகளோடும் ஒரு ஒப்பந்தம் செய்வேன்.+தேசத்திலிருந்து வில்லையும் வாளையும் போரையும் ஒழித்துக்கட்டுவேன்.+அவர்களைப் பாதுகாப்பாகப் படுத்துக்கொள்ள* செய்வேன்.+
18 என் ஜனங்கள் சமாதானமான சூழலில் வாழ்வார்கள்.பாதுகாப்பான வீடுகளிலும் நிம்மதியான இடங்களிலும் குடியிருப்பார்கள்.+
6 அவருடைய நாட்களில் யூதா ஜனங்கள் விடுவிக்கப்படுவார்கள்,+ இஸ்ரவேல் ஜனங்கள் பாதுகாப்பாக வாழ்வார்கள்.+ ‘யெகோவா நம் நீதிக்குக் காரணமானவர்’+ என்ற பெயரால் அவர் அழைக்கப்படுவார்.”
18 அந்த நாளில், என் ஜனங்களுக்காகக் காட்டு மிருகங்களோடும்,+வானத்துப் பறவைகளோடும், ஊரும் பிராணிகளோடும் ஒரு ஒப்பந்தம் செய்வேன்.+தேசத்திலிருந்து வில்லையும் வாளையும் போரையும் ஒழித்துக்கட்டுவேன்.+அவர்களைப் பாதுகாப்பாகப் படுத்துக்கொள்ள* செய்வேன்.+