உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 33:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 இஸ்ரவேல் பாதுகாப்பாகத் தங்குவான்.

      தானியமும் புதிய திராட்சமதுவும் நிறைந்த தேசத்திலே,+

      பனி பொழியும் தேசத்திலே,+

      யாக்கோபின் வம்சம்* மட்டும் இருக்கும்.

  • எரேமியா 32:37
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 37 ‘மிகுந்த கோபத்தோடும் ஆக்ரோஷத்தோடும் நான் அவர்களை எங்கெல்லாம் துரத்தியடித்தேனோ அங்கிருந்தெல்லாம் அவர்களை மறுபடியும் கூட்டிச்சேர்ப்பேன்.+ திரும்பவும் இந்த இடத்துக்கே கூட்டிக்கொண்டு வந்து பாதுகாப்பாக வாழ வைப்பேன்.+

  • சகரியா 14:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 ஜனங்கள் அங்கே குடியிருப்பார்கள். இனி அவர்கள் சாபத்துக்கு ஆளாகி அழிந்துபோக மாட்டார்கள்;+ எருசலேமில் பாதுகாப்பாக வாழ்வார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்