40 பிணங்களும் சாம்பலும் நிறைந்த பள்ளத்தாக்கும், கீதரோன் பள்ளத்தாக்கு+ வரையிலான எல்லா நிலங்களும், அதாவது கிழக்கே இருக்கிற ‘குதிரை நுழைவாசலின்’+ மூலைவரை இருக்கிற எல்லா நிலங்களும், யெகோவாவுக்குப் பரிசுத்தமாக இருக்கும்.+ அது இனி ஒருபோதும் பிடுங்கப்படாது, இடிக்கப்படாது.”