உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 2:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 ஜனங்களுக்கு அவர் தீர்ப்பு கொடுப்பார்.

      பலதரப்பட்ட ஜனங்களின் விவகாரங்களைச் சரிசெய்வார்.

      அவர்கள் தங்களுடைய வாள்களை மண்வெட்டிகளாக மாற்றுவார்கள்.

      ஈட்டிகளை அரிவாள்களாக அடிப்பார்கள்.+

      ஒரு ஜனத்துக்கு எதிராக இன்னொரு ஜனம் வாள் எடுக்காது.

      போர் செய்ய இனி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.+

  • ஏசாயா 11:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 என்னுடைய பரிசுத்த மலையில் யாருக்கும் எந்த ஆபத்தும் வராது.+

      எந்தக் கேடும் வராது.+

      ஏனென்றால், கடல் முழுவதும் தண்ணீரால் நிறைந்திருப்பது போல

      பூமி முழுவதும் யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.+

  • ஏசாயா 54:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 நீ நீதியில் உறுதியாக நிலைநாட்டப்படுவாய்.+

      இனி யாரும் உன்னைக் கொடுமைப்படுத்த மாட்டார்கள்.+

      நீ எதற்குமே பயப்பட மாட்டாய், எதுவுமே உன்னைப் பயமுறுத்தாது.

      திகில் உன்னை நெருங்காது.+

  • சகரியா 9:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 நான் என் வீட்டுக்கு முன்னால் கூடாரம்போட்டு அதைக் காவல் காப்பேன்.+

      யாரும் வந்துபோக விட மாட்டேன்.

      அடக்கி ஒடுக்குகிற யாரும் இனி அங்கே கால்வைக்க மாட்டார்கள்.+

      அதை* என் கண்களால் பார்த்திருக்கிறேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்