எரேமியா 23:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அவற்றை அக்கறையாகப் பார்த்துக்கொள்கிற மேய்ப்பர்களை நியமிப்பேன்.+ என் ஆடுகள் பயமோ திகிலோ இல்லாமல் நிம்மதியாக இருக்கும். அவற்றில் ஒன்றுகூட காணாமல் போகாது” என்று யெகோவா சொல்கிறார். செப்பனியா 3:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 இஸ்ரவேலில் மீதியாக இருப்பவர்கள்+ எந்த அநியாயமும் செய்ய மாட்டார்கள்.+அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள்; அவர்களுடைய பேச்சில் சூதுவாது இருக்காது.அவர்கள் நன்றாகச் சாப்பிட்டு, நிம்மதியாகத் தூங்குவார்கள்; யாரும் அவர்களைப் பயமுறுத்த மாட்டார்கள்.”+
4 அவற்றை அக்கறையாகப் பார்த்துக்கொள்கிற மேய்ப்பர்களை நியமிப்பேன்.+ என் ஆடுகள் பயமோ திகிலோ இல்லாமல் நிம்மதியாக இருக்கும். அவற்றில் ஒன்றுகூட காணாமல் போகாது” என்று யெகோவா சொல்கிறார்.
13 இஸ்ரவேலில் மீதியாக இருப்பவர்கள்+ எந்த அநியாயமும் செய்ய மாட்டார்கள்.+அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள்; அவர்களுடைய பேச்சில் சூதுவாது இருக்காது.அவர்கள் நன்றாகச் சாப்பிட்டு, நிம்மதியாகத் தூங்குவார்கள்; யாரும் அவர்களைப் பயமுறுத்த மாட்டார்கள்.”+