யோவேல் 3:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 உங்கள் கடவுளாகிய யெகோவா நானே என்பதை அப்போது தெரிந்துகொள்வீர்கள். பரிசுத்த மலையாகிய சீயோனில் நான் குடியிருக்கிறேன்.+எருசலேம் பரிசுத்த இடமாக மாறும்.+ அன்னியர்கள் இனி அங்கு கால்வைக்க மாட்டார்கள்.+
17 உங்கள் கடவுளாகிய யெகோவா நானே என்பதை அப்போது தெரிந்துகொள்வீர்கள். பரிசுத்த மலையாகிய சீயோனில் நான் குடியிருக்கிறேன்.+எருசலேம் பரிசுத்த இடமாக மாறும்.+ அன்னியர்கள் இனி அங்கு கால்வைக்க மாட்டார்கள்.+