-
நாகூம் 1:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
யூதாவே, பண்டிகைகளைக் கொண்டாடு;+ உன் நேர்த்திக்கடன்களைச் செலுத்து.
வீணானவன் இனி உன் வழியில் வர மாட்டான்.
அவன் அடியோடு அழிக்கப்படுவான்.”
-
-
சகரியா 14:21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 எருசலேமிலும் யூதாவிலும் உள்ள சமையல் பாத்திரங்கள் எல்லாமே பரிசுத்தமாக இருக்கும். அவை, பரலோகப் படைகளின் கடவுளான யெகோவாவுக்குச் சொந்தமாக இருக்கும். பலி செலுத்த வருகிற எல்லாரும் அந்தப் பாத்திரங்கள் சிலவற்றில் இறைச்சியை வேக வைப்பார்கள். அந்த நாளில், பரலோகப் படைகளின் யெகோவாவுடைய ஆலயத்தில் கானானியன்* ஒருவனும் இருக்க மாட்டான்.”+
-