3 “எங்கெல்லாம் என் ஆடுகளைச் சிதறிப்போக வைத்தேனோ+ அங்கிருந்தெல்லாம் அவற்றைக் கூட்டிக்கொண்டு வருவேன். அவற்றின் மேய்ச்சல் நிலத்துக்கே மறுபடியும் கொண்டுவருவேன்.+ அவை ஏராளமாகப் பெருகும்.+
6 அவருடைய நாட்களில் யூதா ஜனங்கள் விடுவிக்கப்படுவார்கள்,+ இஸ்ரவேல் ஜனங்கள் பாதுகாப்பாக வாழ்வார்கள்.+ ‘யெகோவா நம் நீதிக்குக் காரணமானவர்’+ என்ற பெயரால் அவர் அழைக்கப்படுவார்.”
25 நான் அவர்களோடு சமாதான ஒப்பந்தம் செய்வேன்.+ மூர்க்கமான காட்டு மிருகங்களைத் தேசத்திலிருந்து ஒழித்துக்கட்டுவேன்.+ அப்போது, அவர்கள் வனாந்தரத்தில் பத்திரமாகத் தங்குவார்கள், காடுகளில் நிம்மதியாகப் படுத்துக்கொள்வார்கள்.+