உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 2:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 ஜனங்களுக்கு அவர் தீர்ப்பு கொடுப்பார்.

      பலதரப்பட்ட ஜனங்களின் விவகாரங்களைச் சரிசெய்வார்.

      அவர்கள் தங்களுடைய வாள்களை மண்வெட்டிகளாக மாற்றுவார்கள்.

      ஈட்டிகளை அரிவாள்களாக அடிப்பார்கள்.+

      ஒரு ஜனத்துக்கு எதிராக இன்னொரு ஜனம் வாள் எடுக்காது.

      போர் செய்ய இனி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.+

  • எசேக்கியேல் 39:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 இஸ்ரவேலின் நகரங்களில் வாழ்கிறவர்கள் சிறிய கேடயங்கள், பெரிய கேடயங்கள், வில்லுகள், அம்புகள், தடிகள்,* ஈட்டிகள் என எல்லா ஆயுதங்களையும் கொண்டுபோய் நெருப்பில் போடுவார்கள். ஏழு வருஷங்களுக்கு அவற்றை விறகாகப் பயன்படுத்துவார்கள்.+

  • சகரியா 9:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 எப்பிராயீமிடமிருந்து போர் ரதத்தைப் பறித்துக்கொள்வேன்.

      எருசலேமிடமிருந்து குதிரையைப் பிடுங்கிக்கொள்வேன்.

      வில்லை எடுத்துக்கொள்வேன்.

      அவர் தேசங்களுக்குச் சமாதானத்தை அறிவிப்பார்.+

      ஒரு கடலிலிருந்து இன்னொரு கடல் வரைக்கும்,

      ஆறு* தொடங்கி பூமியின் எல்லைகள் வரைக்கும் அவர் ஆட்சி செய்வார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்