ஏசாயா 11:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 ஈசாய்+ என்ற அடிமரத்திலிருந்து ஒரு துளிர்+ துளிர்க்கும்.அதன் வேர்களிலிருந்து ஒரு தளிர்+ முளைத்து கனி தரும். ஏசாயா 11:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 பூமியிலுள்ள ஏழைகளுக்கு நீதியோடு தீர்ப்பு வழங்குவார்.தாழ்மையானவர்களின்* சார்பாக ஜனங்களை நியாயமாகக் கண்டிப்பார். பூமியைத் தன் வாயின் கோலால் தாக்குவார்.+கெட்டவர்களைத் தன் வாயின் சுவாசத்தால் கொன்றுபோடுவார்.+ எரேமியா 23:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 யெகோவா சொல்வது இதுதான்: “காலம் வருகிறது. அப்போது, தாவீதின் வம்சத்தில் ஒரு நீதியான தளிரை* துளிர்க்க வைப்பேன்.+ அவர் விவேகத்தோடும்* நியாயத்தோடும் நீதியோடும் ஜனங்களை ஆட்சி செய்வார்.+ எபிரெயர் 1:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 நீ நீதியை நேசித்தாய், அநியாயத்தை வெறுத்தாய்; அதனால்தான் உன்னுடைய கடவுள், மற்ற ராஜாக்களைவிட+ அதிகமாக உன்னை ஆனந்தத் தைலத்தால் அபிஷேகம் செய்தார்”+ என்று சொல்லியிருக்கிறார்.
11 ஈசாய்+ என்ற அடிமரத்திலிருந்து ஒரு துளிர்+ துளிர்க்கும்.அதன் வேர்களிலிருந்து ஒரு தளிர்+ முளைத்து கனி தரும்.
4 பூமியிலுள்ள ஏழைகளுக்கு நீதியோடு தீர்ப்பு வழங்குவார்.தாழ்மையானவர்களின்* சார்பாக ஜனங்களை நியாயமாகக் கண்டிப்பார். பூமியைத் தன் வாயின் கோலால் தாக்குவார்.+கெட்டவர்களைத் தன் வாயின் சுவாசத்தால் கொன்றுபோடுவார்.+
5 யெகோவா சொல்வது இதுதான்: “காலம் வருகிறது. அப்போது, தாவீதின் வம்சத்தில் ஒரு நீதியான தளிரை* துளிர்க்க வைப்பேன்.+ அவர் விவேகத்தோடும்* நியாயத்தோடும் நீதியோடும் ஜனங்களை ஆட்சி செய்வார்.+
9 நீ நீதியை நேசித்தாய், அநியாயத்தை வெறுத்தாய்; அதனால்தான் உன்னுடைய கடவுள், மற்ற ராஜாக்களைவிட+ அதிகமாக உன்னை ஆனந்தத் தைலத்தால் அபிஷேகம் செய்தார்”+ என்று சொல்லியிருக்கிறார்.