6 கடவுள்தான் என்றென்றும் உங்களுடைய சிம்மாசனம்.+
உங்கள் ராஜ்யத்தின் செங்கோல் நேர்மையான செங்கோல்.+
7 நீங்கள் நீதியை நேசித்தீர்கள்,+ அக்கிரமத்தை வெறுத்தீர்கள்.+
அதனால்தான், உங்கள் கடவுள் மற்ற ராஜாக்களைவிட அதிகமாக
உங்களை ஆனந்தத் தைலத்தால்+ அபிஷேகம் செய்தார்.+